சென்னையில் இன்று மாலையும் கனமழை இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.இடங்களில்சென்னையில் மீண்டும் மழை, தன் கோரிக்கை முகத்தை காட்டத் தொடங்குகிறது. நேற்றிரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் மழை நீர் புகுந்து, சென்னை மாநகர் தீவுப் போல காட்சியளிக்கிறது. பல பகுதிகளள் தண்ணீர் புகுந்தது. தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படும்னர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சென்னையில் 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் நேற்று போல் இன்றும் மாலையும் கனமழை பெய்யக்கூடும் என்று நார்வே வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்குப் பிறகு மழை தொடங்கும் அறிவித்துள்ளது.
The Meteorological Center of Norway has announced that there will be heavy rains in Chennai this evening
With the intensification of northeast monsoon, heavy rains have been settled across Tamil Nadu
Rain again in Chennai has begun to show her face. Last night, the heavy rainfall in the heavy rains has rained many places and looks like the island of Chennai. In many parts of the houses, water was flooded. People living in the lowlands are being evacuated to safe places.
As a precautionary measure, power supply was disconnected in 112 places in Chennai to prevent damage. In the meantime, the Norwegian Meteorological Center has announced that it will be in the evening as well as in the evening. The rainy season will be announced later this afternoon.
No comments:
Post a Comment