இந்தியா -தமிழ்நாடு

https://www.marwadimatrimony.com/Religion/1/Hindu/Bride.rss&aff=anbucomputer17

Wednesday, 1 November 2017

India Vs New Zealand Twenty 20

India Vs New Zealand Twenty 20

New Delhi: Shikhar Dhawan and Rohit Sharma hammered 202 runs in 20 overs against New Zealand in the first Twenty20 match against New Zealand.
india vs new zealand 2017 க்கான பட முடிவுThe New Zealand team in India participates in the three-match 'Twenty-20' series. The first match is going on at Delhi Paresh Kotla stadium today. New Zealand captain Williamson chose 'Bowling' for 'Toss'. Nehra, the fast bowler to retire with the tournament in the Indian team. Besides, Shreyas Iyer got an introductory chance.



Dhawan, Rohit half century:

Rohit and Shikhar Dhawan set the tone for the Indian team. In the second over bowled, Dhawan continued to score two fours. Rohit went to the side for Rohit Six. Dhawan scored half century. Roger also scored half a century for his side. Dhawan (80) and Harrdik Pandya (0) were in the pavilion. Rohit was dismissed for 80 runs.
In the last over South Africa, Kohli and Dhoni tilted a Sixar. The Indian team scored 202 runs for 3 wickets in 20 overs. Kohli (26) and Dhoni (7) remained unbeaten.

புதுடில்லி: நியூசிலாந்துக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டியில் ஷிகர் தவான், ரோகித் சர்மா அரை சதம் விளாச, இந்திய அணி 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று டில்லி பெரேஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் இப்போட்டியுடன் ஓய்வு பெற உள்ள வேகப்பந்துவீச்சாளர் நெஹ்ரா இடம் பிடித்தார். தவிர, ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக வாய்ப்பு பெற்றார்.



தவான், ரோகித் அரை சதம்:

இந்திய அணிக்கு ரோகித், ஷிகர் தவான் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. பவுல்ட் வீசிய இரண்டாவது ஓவரில் தவான் தொடர்ந்து 2 பவுண்டரி அடித்தார். சவுத்தீ பந்தை ரோகித் சிக்சருக்கு பறக்கவிட்டார். எதிரணி பந்துவீச்சை விளாசிய தவான் அரை சதம் எட்டினார். தன் பங்கிற்கு ரோகித்தும் அரை சதம் விளாசினார். சோதி 'சுழலில்' தவான் (80), ஹர்திக் பாண்ட்யா (0) சிக்கினர். ரோகித் 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சவுத்தீ வீசிய கடைசி ஓவரில் கோஹ்லி, தோனி தலா ஒரு சிக்சர் விளாசினர். இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது. கோஹ்லி (26), தோனி (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

1 comment:

  1. Do you want to donate your kidnney for money? We offer $500,000.00 for one kidnney,Contact us now urgently for your kidnney donation,All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
    WhatsApp +91 7795833215

    ReplyDelete