இந்தியா -தமிழ்நாடு

https://www.marwadimatrimony.com/Religion/1/Hindu/Bride.rss&aff=anbucomputer17

Wednesday, 1 November 2017

Jayalalitha's death - H. Raja



Government did not act after Jayalalitha's death - H. Raja


Chennai: After the death of Jayalalithaa, the Tamil Nadu government has been inactive, says BJP national secretary H. Raja has said. The bilateral vehicle awareness rally on behalf of the National Security Awareness Movement was held in Villupuram. This rally is the BJP. National Secretary H. Raja launched the flag.
There is no governence in TamilNadu says H.Raja

Speaking to journalists H. Raja said it was the duty of everyone to protect our country from terrorism and separatists. Due to the spread of dengue fever in Tamil Nadu, the mosquito can not be eradicated. The local administration should take mosquito action. But local did not take that step. The medical department did not take the right action. Tamil Nadu Local Government and Medical Department have been inactive to eradicate dengue. That is why the Central Government has sent a group. After Jayalalithaa's death in the state, the government did not act. Raja said.

jayalalitha death video க்கான பட முடிவு

சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் சார்பில் இருதரப்பு வாகன விழிப்புணர்வு பேரணி வில்லூபூரில் நடைபெற்றது. இந்த பேரணி பி.ஜே.பி. தேசிய செயலர் ஹெச்.ராஜா கொடி ஏற்றினார்.



செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, நமது நாட்டை பயங்கரவாத சக்தி மற்றும் பிரிவினைவாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை என்றார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருக்கும் கொசுவை ஒழிக்க முடியவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் கொசு ஒழிப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால் உள்ளாட்சி அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. மருத்துவத்துறையும் சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை. டெங்குவை ஒழிப்பதில் தமிழக உள்ளாட்சித்துறையும், மருத்துவத்துறையும் செயலிழந்து காணப்படுகிறது. அதனால்தான் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியிருக்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அரசு செயல்படவில்லை என்றும் எச். ராஜா கூறினார்.

No comments:

Post a Comment